தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் கூட்டாண்மை பிரிவு நிறுவன முகாமைத்துவம் மற்றும் நிதி சார்ந்த விடயங்களை கையாளுகின்றது. இந்த பிரிவினுள் நிர்வாக மற்றும் மனித வள பிரிவு மற்றும் நிதி பிரிவு ஆகியன உள்ளடங்குகின்றன.

இப்பிரிவினால் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்துக்கு கணக்கீடு மற்றும் பாதீட்டு கட்டுப்பாடுகள், கொள்வனவு நடவடிக்கைகளை கையாளல், மனித வள முகாமைத்துவம் மற்றும் நிர்வாக சேவைகள், கட்டிடங்களின் பராமரிப்பு மற்றும் வாகனங்களை பராமரித்தல் மற்றும் பாதுகாப்பு சேவைகள் ஆகிய சேவைகள் வழங்கப்படுகின்றது.

FaLang translation system by Faboba