கட்டிட மூலப்பொருள் ஆராய்ச்சி மற்றும் பரிசோதனை பிரிவு சேவையுறுனரின் வேண்டுகோளுக்கமைவாக ஆலோசனை சேவைகளை வழங்குகிறது. கட்டிட மூலப்பொருள் ஆராய்ச்சி மற்றும் பரிசோதனை பிரிவின் நவீனத்துவம் வாய்ந்த ஆய்வுகூடங்களில் பல்வேறு வகையான சேவைகளை சேவையுறுனர்கள் பெற்றுக்கொள்ள முடியும்.

ஆய்வுகூட செயல்முறை விளக்கங்களை மேற்கொள்ளல்

கட்டிட மூலப்பொருள் ஆராய்ச்சி மற்றும் பரிசோதனை பிரிவில் கீழ்வரும் வகையுறா சேவைகளையும் பெற்றுக்கொள்ளலாம்

வகையுறா சேவைகள்
  • துத்த நாகம் பூசிய மூலப்பொருட்கள்
  • கொங்க்ரீட் சாக்கடை புழை தடுப்பு
  • வார்ப்பிரும்பு நீர்க்கழிகால்
  • பழுதூக்கி மற்றும் அளவுமானி ஆகியவற்றின் அளவுசெப்பனிடல்
  • G.I. குழாய்களின் தடிப்பை அளவிடல்
  • நிலத்தடி துணிகளுக்கான நீட்சி சோதனை
  • நிலத்தடி துணிகளின் அலகு பாரம்
  • நிலத்தடி துணிகளின் தடிப்பு
  • கண்ணாடி இழைகளின் நீட்சியின் பலம் மற்றும் கூறுகள்
  • பயிற்சி செயலமர்வுகள்