• வளி, நீர்ம் மண் மற்றும் நில மாசடைவது தொடர்பிலான சூழல் தர கண்காணிப்பு
• சூழல் தொடர்பான ஆலோசனை சேவைகள்
• சூழல் பாதிப்பு மதிப்பீடு
• மாசடைதல் மற்றும் சூழல் பிரச்சனைகளுக்கான மூலகாரண ஆய்வு
• குழாய் நீர் விநியோகம் மற்றும் சமூக மட்ட நீர் வழங்கல் ஆகியன தொடர்பில் கண்காணித்து ஆலோசனை வழங்கல்
• கழிவு நீர் மற்றும் பாதிப்பு கட்டுப்பாட்டு முறைகள் தொடர்பான மதிப்பீடு
• நீரேந்து பகுதிகளின் நீர் மாசுபடுத்திகள் மற்றும் அடையல்கள் தொடர்பான கண்காணிப்பு
• சமுத்திரங்களின் நீர் தரம் மற்றும் மாசுபடுத்திகளின் கண்காணிப்பு
• எண்ணேய் மாசடைதல் மற்றும் நீரில் அவை பிரிதல் மற்றும் அடைவுகள் தொடர்பான கண்காணிப்பு
• கைத்தொழில் சூழல் தர மதிப்பீடு மற்றும் கழிவு முகாமைத்துவ மதிப்பீடு