• கைத்தொழிற்சாலைகளின் புகை வெளியேறுகை மட்டங்கள் மற்றும் மின்னுற்பத்தி நிலையங்கள், வைத்தியசாலையின் எரிசூளைகள், மின்பிறப்பாக்கியின் வெளியேற்றுகைகள் ஆகியவற்றை கண்காணிக்கின்றமை
• சுற்றுப்புற வளி தர கண்காணிப்பு
• உள்ளக வளி தர கண்காணிப்பு
• கைத்தொழிற்சாலைகளின் சூழலை OSHA, NIOSH நியமங்களுக்கு அமைவாக கண்காணித்தல்
• சுற்றுச்சூழல் ஆபத்தான இழைனார் தயாரிப்பு தொழிற்சாலைகளின் கண்காணிப்பு (அஸ்பெஸ்டொஸ்)
• கைத்தொழிற்சாலைகள் மற்றும் நிர்மாண செயற்த்திட்டங்கள் தொடர்பிலான ஒலி மற்றும் அதிர்வு கண்காணிப்பு
• குடிநீர் மூலங்கள் மற்றும் குழாய் நீர் வழங்கல் நீரின் தரத்தினை பரிசோதித்தல்
• சூழல் பாதுகாப்பு அனுமதிபத்திரம் தொடர்பிலான கழிவு நீர் பரிசோதனை
• நிர்மாண மூலப்பொருட்களின் இரசாயன உள்ளடக்க பரிசோதனை (சீமேந்து, சுண்ணாம்பு, சர்ப்பிகள், திரளிகள்)
• மண், ஆறு, ஏரி மற்றும் ஈரநிலம் ஆகியவற்றின் அடையல் மாசு பரிசோதனை
• நீரிலுள்ள நுண்ணுயிர்களின் தர பரிசோதனை
• நீரில் மிதக்கும் நுண்ணுயிர் பரிசோதனை
• ஏரிகள், நீரோடைகள் மற்றும் நிலக்கீழ் நீர் தர கண்காணிப்பு
• நீரின் நன்னீர் நிலையியல் காரணிகள் தொடர்பான பரிசோதனை