குறைந்த வருமானம் பெறுவோருக்கான வீடமைப்புகளுடனான குடியிருப்புக்கள், சிக்கனமான செலவினங்களைக் கொண்ட வீடமைப்புத் திட்டமிடல் மற்றும் நிர்மாணத் தொழில் நுட்பம், நகர திண்மக் கழிவுப் பொருட்கள் முகாமைத்துவம், உள்ளுராட்சித் துறையினுள் அனர்த்த நிலையினைக் குறைத்தல் அனர்த்தங்கள் ஏற்படலாமெனக் கருதுகின்ற பிரதேசங்களுக்கான பொருத்தமான குடியிருப்புத் திட்டமிடல் மற்றும் கட்டிட வழிகாட்டல்கள், அனர்த்தப் பிரதேசங்களை வரைபடமாக்கல் பற்றிய தொழில் நுட்பம், சமூக செயற்பாடுகள், காலநிலை மாற்றங்கள் பற்றிய ஆய்வுகள் போன்ற துறைகளின் தொழிற்திறன் ஆகிய துறைகளின் தொழிற்திறனை மக்கள் குடியிருப்புப் பிரிவு விருத்தி செய்துள்ளது.

Accordingly, National Building Research Organisation (NBRO) has been designated as the National Focal Pointfor landslide risk management in Sri Lanka by GOSL. Landslide Research & Risk Management Division (LRRMD) (former Landslide Studies and Services Division - LSSD) established in 1993 has been the powerhouseand driving force behind NBRO in managing the landslide risk in the country to date, performing multiple tasks including, but not limited to: