பாரிய கருத்திட்டங்கள் மற்றும் நிகழ்ச்சித்திட்டங்கள்

பதிவிறக்கங்கள்

 Extreme weather increases the landslide threat 

 

Tendency for landslide occurrence has increased in the past few days because of the heavy rains resulting from the unusual extreme weather prevailing in the country. Especially, the districts of Ratnapura, Kalutara, Kegalle, Galle and Nuwara Eliya have been affected by this situation. National Building Research Organisation issued a Red Early Warning of evacuation for certain areas and residents in these areas were warned to vacate vulnerable areas and go to safe locations immediately. Amber Early Warning was issued for some other areas as well. READ NBRO EARLY WARNINGS FOR MORE DETAILS

 

නායයෑම් අවදානම ඉහළ යයි...........

 

දින කිහිපයක සිට ක්‍රියාත්මක වන අසාමාන්‍ය කාලගුණික තත්ත්වය නිසා ලැබී ඇති අධික වර්ෂාපතනය හේතුවෙන් රට තුල නාය යාමේ අවදානමක් වර්ධන වී ඇත. විශේෂයෙන්ම රත්නපුර, කළුතර, කෑගල්ල, ගාල්ල සහ නුවරඑළිය දිස්ත්‍රික්කවලට මෙම තත්ත්වය බලපා ඇත.  

ජාතික ගොඩනැගිලි පර්යේෂණ සංවිධානය දැනට නිකුත්කළ රතු වර්ණ සහිත නාය යෑම් පුර්ව අනතුරු ඇඟවීමේ නිවේදනයෙන් සමහර ප්‍රදේශයන් හි වෙසෙන  ජනතාවට වහාම අවදානම් ස්ථානවලින් ඉවත්ව ආරක්‍ෂිත ස්ථාන කරා පිටත්වන ලෙස දැනුම් දී ඇත .   අනිකුත් අවදානම් ප්‍රදේශයන් සඳහා කහ (ඇම්බර්) වර්ණ සහිත නාය යෑම් පුර්ව අනතුරු ඇඟවීමේ නිවේදන නිකුත්කර ඇත.  වැඩි විස්තර සඳහා ජා. ගො. ප. සංවිධානයේ පූර්ව අනතුරු ඇඟවීමේ නිවේදන බලන්න. 

  

 

மோசமான வானிலையினால் அதிகரிக்கும் மண்சரிவு அச்சுறுத்தல்…………….

 

நாட்டில் நிலவிவரும் மோசமான வானிலையின் பெறுபேறாக பெய்யும் கடும் மழை காரணமாக கடந்த சில நாட்களில் மண்சரிவு நிகழ்வதற்கான போக்கு அதிகரித்துள்ளது. அதிலும் இரத்தினபுரி, கேகாலை, களுத்துறை, காலிமற்றும் நுவரெலியா மாவட்டங்கள் இந்த சூழ்நிலையினால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் அப்பிரதேசங்களுக்கு வெளியேறுகைக்கான சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளதுடன், அப்பிரதேசத்தில் வாழ்பவர்கள் உடனடியாக பாதிப்பு ஏதுநிலையிலுள்ள பகுதிகளிலிருந்து பாதுகாப்பான பகுதிகளுக்கு வெளியேறிச் செல்லுமாறு எச்சரிக்கப்பட்டுள்ளனர். மேலும் சில பிரதேசங்களுக்கு செம்மஞ்சள் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. மேலதிக விபரங்களுக்கு தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் முன்னெச்சரிக்கைகளை பார்வையிடவும்.